Banyan printing plant

img

பனியன் பிரிண்டிங் ஆலைக்கு சீல் வைக்க தயங்கும் அதிகாரிகள்

அவிநாசி அருகே அனுமதி யின்றி  விவசாய நிலத்தில் செயல் பட்டு வரும் பனியன் பிரிண்டிங் ஆலைக்கு சீல் வைக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.